Monday, May 11, 2009

உதிர்ந்த காதல்


உதிர்ந்த காதல்

பகலிலேயே தொலைந்து போகிறேன், 
காலம் தட்டி விட்ட , 
காதல் தூசுகளாய்..
உந்தன் மலரும் நினைவுகளில்...
                                                        - எப்போதும் உங்களின் வினோ

1 comment:

  1. வாழ்த்துக்கள் வினோ
    நல்ல கவிதைகள்.....!

    ReplyDelete