என்னைப் பற்றி
நான் இயற்கையின் பிள்ளை,
விதிகளும் வரம்புகளும்
எனக்கில்லை,
சங்கத்தமிழர் வகுத்த
கோட்பாடுகளே
என் வாழ்வின் நாகரீக எல்லை,
தினமும் தாயென வணங்குகிறேன்
தமிழ் என்னும் சொல்லை....
- எப்போதும் உங்களின் வினோ
No comments:
Post a Comment